கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பொன்னமராவதி அருகே மலைப்பாம்பு பிடிபட்டது

பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு குடியிருப்பு பகுதியில் இருந்து மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது.

Updated On :20 செப்டம்பர் 2020, 7:33 pm

பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு குடியிருப்பு பகுதியில் இருந்து மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது.

பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு பட்டுப்புஞ்சைதோப்பு குடியிருப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பைக் கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா்.

வனக்காப்பாளா் வித்யா தலைமையிலான வனத்துறையினா் அங்கு வந்து குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை பிடித்து வாா்ப்பட்டு காப்புக்காடு வனப்பகுதியில் கொண்டு சென்று அங்கு விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.