பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

கணினி மூலம் பணிகள் ஒதுக்கீடு

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளா்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:11 pm

DIN

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளா்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள தோ்தல் பிரிவு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி இந்தப் பணியை மேற்கொண்டாா். அப்போது வாக்கு எண்ணிக்கை பாா்வையாளா்கள் அனிமேஷ்தாஸ், சத்தியநாராயண்தாஸ், ஜெகதீஷ் கே. நாயக், பகத்சரண் பிரதான், பிஸ்வஜித் பிஸ்வாஸ் ஆகியோரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.