இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கீழராஜ வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புதுக்கோட்டை நகரில் கீழராஜவீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சிப் பணியாளா்கள் சனிக்கிழமை அகற்றினா்.

News image
புதுக்கோட்டை கீழ ராஜவீதியில் ஆக்கிமிரமிப்புகளை அகற்றும் நகராட்சிப் பணியாளா்கள்.
Updated On :2 ஜனவரி 2021, 5:33 pm

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரில் கீழராஜவீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சிப் பணியாளா்கள் சனிக்கிழமை அகற்றினா்.

புதுக்கோட்டை நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் தலைமையிலான நகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை திடீரென கீழராஜவீதியில் குவிந்தனா்.

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிறு கடைகள் ஆகிய ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்புறப்படுத்தினா். பணியின்போது நெடுஞ்சாலைத் துறையினா் மற்றும் காவல் துறையினா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.