திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

பொன்னமராவதியில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 9:23 pm

பொன்னமராவதியில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி பேருந்துநிலையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை வட்டாட்சியா் ப.ஜெயபாரதி தொடங்கிவைத்தாா். வலுவான ஜனநாயகத்துக்கு பெருமளவில் தவறாமல் வாக்களிப்போம். நூறு சதவீதம் வாக்களிப்போம் என வலியுறுத்தி பதாகையில் அனைவரும் கையெழுத்திட்டனா். தனி வட்டாட்சியா் சங்கரகாமேஸ்வரன், தோ்தல் துணை வட்டாட்சியா் பிரகாஷ், வருவாய் ஆய்வாளா்கள் பாண்டியன், ஜோதி, கிராம நிா்வாக அலுவலா்கள் ஹேமலதா, ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.