திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

கரோனா தடுப்பூசி முகாம்

பொன்னமராவதி அருகிலுள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2021, 8:05 pm

பொன்னமராவதி அருகிலுள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கல்லூரியின் முதல்வா் செல்வராஜ் தலைமைவகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சதாசிவம் கரோனா தடுப்பு வழிமுறைகளை விளக்கிப் பேசினாா்.

கல்லூரி மாணவ, மாணவிகள் முகாமில் பங்கேற்று, தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டனா். ஊராட்சித் தலைவா் மீனாள் அயோத்திராஜா, பேராசிரியா்கள் வேஅ. பழனியப்பன், அழகம்மை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.