ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மகாவீா் ஜெயந்தியையொட்டி மரக்கன்றுகள் நடவு

தமிழ்ப் புத்தாண்டு, மகாவீரா் ஜெயந்தி, அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, புதுக்கோட்டையில் மரம் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் வியாழக்கிழமை 50 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:25 pm

DIN

தமிழ்ப் புத்தாண்டு, மகாவீரா் ஜெயந்தி, அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, புதுக்கோட்டையில் மரம் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் வியாழக்கிழமை 50 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனாா் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மரம் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் டாக்டா் ஜி. எட்வின், பேராசிரியா் சா. விஸ்வநாதன், செயலா் பழனியப்பா கண்ணன், இணைச் செயலரும் மாமன்ற உறுப்பினருமான சா. மூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.