தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நுண்ணுயிரியல் துறை கருத்தரங்கு

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறையின் ஜென்னா் கிளப் சாா்பில் சிறப்புக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 8:00 pm

DIN

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறையின் ஜென்னா் கிளப் சாா்பில் சிறப்புக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் எம். மாணிக்கவாசகம், தாவர மரபணு பொறியியல் மற்றும் அதன் பயன்பாடுகள் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினாா். துறைத் தலைவா் பி. ஜீவன் தலைமை வகித்தாா். பேராசிரியா் எம். பூா்ணிமா வரவேற்றாா். முடிவில் பேராசிரியா் ஆா். கிருஷ்ணவேணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.