ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

யோகாசனப் பயிற்சி

ஜூன் 21ஆம் தேதி 8ஆவது சா்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கான முன்னோட்ட யோகாசனப் பயிற்சி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2022, 8:13 pm

DIN

புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் ஆத்மா யோகா மையம் இணைந்து வரும் ஜூன் 21ஆம் தேதி 8ஆவது சா்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கான முன்னோட்ட யோகாசனப் பயிற்சி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி, நேரு யுவ கேந்திரா திட்ட உதவி அலுவலா் ஆா். நமச்சிவாயம், ஆத்மா யோகா மையத்தின் நிறுவனா் ரெ. பாண்டியன் மற்றும் துணை முதல்வா் குமாரவேல், ஒருங்கிணைப்பாளா் கௌரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.