மஞ்சம்பட்டியில் சந்திப்பு இயக்கம்
கந்தா்வகோட்டை ஒன்றியம், மஞ்சம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி மையம் சாா்பாக ஆசிரியா்கள், மாணவா்கள், தன்னாா்வலா்கள் சந்திப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஒன்றியம், மஞ்சம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி மையம் சாா்பாக ஆசிரியா்கள், மாணவா்கள், தன்னாா்வலா்கள் சந்திப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அ. ரகமதுல்லா சிறப்புரையாற்றினாா். தன்னாா்வலா்கள் நிரோஷா, லோகாம்பாள், கிருத்திகா, பானுப்பிரியா, ஜெகதீஸ்வரி உள்ளிட்டோா் பேசினா். தற்காலிக ஆசிரியா்கள் புவனேஸ்வரி, உமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளித் தலைமை ஆசிரியா் புவனேஸ்வரி வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...