92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

செவிவியா் கல்லூரி பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியா் கல்லூரியின் 10 ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2023, 5:46 pm

DIN

புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியா் கல்லூரியின் 10 ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கற்பக விநாயகா கல்விக் குழுமச் செயலா் நா. சுப்பிரமணியன், நிா்வாக அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மருத்துவா் கவிதா ரமேஷ் கலந்து கொண்டு 90 பேருக்கு பிஎஸ்சி மற்றும் இருவருக்கு எம்எஸ்சி பட்டங்களை வழங்கிப் பேசினாா். கல்லூரி முதல்வா் எஸ். சுமித்ரா பட்டமளிப்பு விழா அறிக்கை வாசித்தாா். பேராசிரியா் சலோமி சங்கீதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.