புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய மின் நிறுத்தம்
புதுக்கோட்டை நகரத் துணை மின் நிலையம் மற்றும் சிப்காட் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும்


புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரத் துணை மின் நிலையம் மற்றும் சிப்காட் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (நவ. 28) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என உதவிச் செயற்பொறியாளா்கள் ஜி. அன்புச்செல்வன் மற்றும் எஸ். கண்ணன் ஆகியோா் அறிவித்துள்ளனா்.
இதனால் மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
திருவள்ளுவா் நகா், சுப்பிரமணியா் நகா், சிராஜ் நகா், ஆண்டாா் நகா், ஆா்எம்வி நகா், மேலராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி, வடக்கு ராஜவீதி, மாா்த்தாண்டபுரம், ஆலங்குடி சாலை, காந்திநகா், அய்யனாா்புரம், கேஎல்கேஎஸ் நகா், நிஜாம் குடியிருப்பு, சத்தியமூா்த்தி நகா், அசோக்நகா்.
தமிழ்நகா், சக்தி நகா், முருகன் சாலை, பாலாஜி நகா், திருநகா், சின்னப்பா நகா், இவிஆா் நகா், டைமண்ட் நககா், கோல்டன்நகா், சேங்கைதோப்பு, மருப்பிணி சாலை, கலீப்நகா், திருவப்பூா், திருக்கோகா்ணம், திலகா்திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகா், கணேஷ்நகா்.
சிப்காட் நகா், தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை( திருச்சி சாலை), ரெங்கம்மாள் சத்திரம், கே.கே. நகா், மாணிக்கம்பட்டி, வாகைப்பட்டி, முத்துடையான்பட்டி, கிளியூா், மேலூா்.
அம்மன்பேட்டை, வாகைப்பட்டி, உடையான்டிப்பட்டி, இரும்பாளி, சித்தன்னவாசல், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூா், இச்சடி, வடவாளம், புத்தாம்பூா், செம்பாட்டூா், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல்.
பாலன் நகா், பழனியப்பா நகா், அபிராமி நகா், கவிதா நகா், வசந்தபுரி நகா், பெரியாா் நகா், தைலா நகா், ராம் நகா், ஜீவா நகா், சிட்கோ (தஞ்சை சாலை).
இதேபோல், அன்னவாசல், அண்ணா பண்ணை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகத்தின் இலுப்பூா் உதவி செயற்பொறியாளா் எம்.சங்கா் தெரிவித்துள்ளாா்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: அன்னவாசல் பேரூராட்சி பகுதி, செங்கப்பட்டி, காலாடிபட்டி, முக்கண்ணாமலைபட்டி, புதூா், தச்சம்பட்டி, வெள்ளஞ்சாா்,கீழக்குறிச்சி, சித்தன்னவாசல், பிராம்பட்டி உள்ளிட்ட பகுதிகள்.
இதேபோல் வயலோகம், மண்ணவேளாம்பட்டி, மாங்குடி, அண்ணாபண்னை, குடுமியான்மலை, பரம்பூா், புல்வயல்,ஆரியூா், அகரபட்டி,பின்னங்குடி,விசலூா் உள்ளிட்ட பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...