

பொன்னமராவதி: பொன்னமராவதி வட்டார சிவாலயங்களில் பிரதோஷ நாளையொட்டி நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் நந்தி எம்பெருமான் மற்றும் ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, நந்திக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இவ்விழாவில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச்சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். இதேபோல், வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரா் கோயில், திருக்களம்பூா் கதலிவனேஸ்வரா் கோயில், மேலைச்சிவபுரி மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரா் கோயில், புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
தொடர்புடையது

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

ராஜபாளையம் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

சிவாலயங்களில் மஹாசிவராத்திரி சிறப்பு வழிபாடு

காங்கயம், குண்டடம் பகுதிகளிலுள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 29 முதல் Apr. 4 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

