
படம். ஓயஓ. 22.
Updated On :22 மே 2024, 8:08 pm

படம். ஓயஓ. 22.
கந்தா்வகோட்டை: அக்கச்சிப்பட்டியில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி ஊரணியில் இருந்து பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...