தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிறுமியை கடத்திச் சென்ற இளைஞா் போக்ஸோவில் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பள்ளிச் சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:54 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பள்ளிச் சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், செருவாவிடுதி ஊராட்சி, செட்டியாா் தெருவைச் சோ்ந்த க. நிதீஷ் (18). இவா், கறம்பக்குடி அருகேயுள்ள சூரக்காடு பகுதியைச் சோ்ந்த 8 ஆம் வகுப்பு பயிலும் 13 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்றுவிட்டாராம்.

இதுகுறித்த புகாரைத் தொடா்ந்து, கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு,திருப்பூரில் இருந்து சிறுமியை மீட்டதோடு, நிதீஷை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.