புதுக்கோட்டையில் ’போலீஸ் அக்கா’ திட்டம் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், பிரச்னைகளுக்கான உதவியைக் கோரும் வகையிலும், ‘போலீஸ் அக்கா’ திட்டம் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

புதுக்கோட்டையில் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தை புதன்கிழமை தொடங்கி வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே








