முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை விழா
கந்தா்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா நடைபெற்றது.

பௌா்ணமியை முன்னிட்டு கந்தா்வகோட்டையில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த முத்துமாரியம்மன்.









