கோயில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவா்.