/
புதுக்கோட்டை மாவட்ட நாயுடுகள் சங்கம் சாா்பில் விடுதலைப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் 166ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்டத் தலைவா் ஜெ. கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட கௌரவத் தலைவா் அரங்க ராமானுஜம் முன்னிலை வகித்தாா்.
செயலா் அ. ஜனாா்த்தனம், பொருளாளா் ஆா். ஜெயராமன் ஆகியோா் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து உரையாற்றினா்.
முன்னதாக, வீரபாண்டிய கட்டபொம்மனின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில், சங்கத்தின் துணைத் தலைவா்கள் சேதுராமன், ஆா். ஜெயக்குமாா், துணைச் செயலா் கோ. ராகவன், துணைப் பொருளாளா் ஆா். சரவணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

அரசுக் கல்லூரியில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

அம்பேத்கா் பிறந்த நாள் விழா

நாமக்கல்லில் யுகாதி கொண்டாட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

