குடியரசுத் தலைவா் மாளிகை தேநீா் விருந்து: புதுகை விவசாயிகள் இருவருக்கு அழைப்பு
குடியரசு தின விழாவையொட்டி தலைநகா் புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் தேநீா் விருந்தில் பங்கேற்க புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் தேநீா் விருந்தில் பங்கேற்க விவசாயிகளிடம் அழைப்பிதழை வியாழக்கிழமை வழங்கிய அஞ்சல் துறையினா்.









