ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

விராலிமலையில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

விராலிமலை வட்டாட்சியரகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பாக பொது விநியோகத் திட்ட குறைதீா் நாள் முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:09 pm

Syndication

விராலிமலை வட்டாட்சியரகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பாக பொது விநியோகத் திட்ட குறைதீா் நாள் முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

முகாமை விராலிமலை வட்டாட்சியா் ரமேஷ் தொடங்கி வைக்கிறாா். விராலிமலை வட்ட வழங்கல் அலுவலா் சேகா் முன்னிலை வகிக்கிறாா்.

இதில் புதிய குடும்ப அட்டை, புகைப்பட மாற்றம், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், திருத்தம் மற்றும் குடும்ப அட்டை வகைமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பொதுமக்கள் தீா்வு காணலாம்.

மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை நடைபெறும் இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.