‘சவால்’ விடும் குடிநீா்ப் பிரச்னை
புதுக்கோட்டை தொகுதிக்குள்பட்ட மாநகராட்சிப் பகுதியிலும், அறந்தாங்கி தொகுதிக்குள்பட்ட கடலோரப் பகுதிகளிலும் இது மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது.

ஆா். புதுப்பட்டினம் கடலோரத்தில் தீவு போன்றப் பகுதியிலிருந்து ஊற்றில் இருந்து தண்ணீா் எடுக்கும் பெண்கள்.








