தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

பொன்னமராவதி நகரில் இன்று மின்நிறுத்தம்

பொன்னமராவதி நகரில் சனிக்கிழமை (ஏப். 25) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 12:58 am IST

பொன்னமராவதி நகரில் சனிக்கிழமை (ஏப். 25) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொன்னையூா் துணை மின்நிலையத்துக்குள்பட்ட பொன்னமராவதி பேரூராட்சியில் சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதையொட்டி, சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொன்னமராவதி, புதுப்பட்டி, வலையபட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.