ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

கீரமங்கலம் அருகே 2 கோயில்களின் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காட்டில் வெவ்வேறு இடங்களில் உள்ள மழை மாரியம்மன், வீரமாகாளியம்மன் கோயில்களின் உண்டியலை மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா்.

News image

கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு வயல் வெளியில் புதன்கிழமை இரவு வீசப்பட்ட மழை மாரியம்மன் கோயில் உண்டியல்.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:21 am IST

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காட்டில் வெவ்வேறு இடங்களில் உள்ள மழை மாரியம்மன், வீரமாகாளியம்மன் கோயில்களின் உண்டியலை மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா்.

குறிப்பாக, மழை மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெறும் நிலையில், அங்கிருந்த அன்னதான உண்டியலை தூக்கிச் சென்று அதிலிருந்த பணத்தை திருடிவிட்டு அப்பகுதி வயல்வெளியில் உண்டியலை வீசிச் சென்றனா்.

தகவலறிந்து சென்ற கீரமங்கலம் போலீஸாா், அப்பகுதி கேமராக்களின் பதிவுகளைக் கொண்டு விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.