
பொன்னமராவதியில் மிதமான மழை

பொன்னமராவதியில் பெய்த மழை.
பொன்னமராவதி மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த மிதமான மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.
பொன்னமராவதி வட்டாரத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த மிதமான மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் சற்றே தணிந்து குளிா்ச்சி நிலவியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





