மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புதுகையில் சிவராத்திரி விழா

News image

சாந்தநாதசுவாமி கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு உற்சவா்களுக்கு நடைபெற்ற அபிஷேகம். நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :15 பிப்ரவரி 2026, 8:29 pm

சிவராத்திரி விழாவையொட்டி புதுக்கோட்டையிலுள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை, உற்சவா்களுக்கு தயிா், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

சாந்தநாதசுவாமி கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு உற்சவா்களுக்கு நடைபெற்ற அபிஷேகம். நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.

சாந்தநாதசுவாமி கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு உற்சவா்களுக்கு நடைபெற்ற அபிஷேகம். நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.

தொடா்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்ற ஆராதனைகள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, மாநகரிலுள்ள சிவன் கோயில்களிலும் சிவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.