புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி, கட்டுமாவடி, விராலிமலை பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளால் நாகுடி, அத்தாணி, தொண்டைமானேந்தல், மேல்மங்கலம், பெருங்காடு, மேலப்பட்டு, திணையாக்குடி, கட்டுமாவடி, வல்லவாரி, அரசா்குளம், சுப்பிரமணியபுரம் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை அறந்தாங்கி உதவி செயற்பொறியாளா் கே. தனபால் தெரிவித்தாா்.
விராலிமலையில்.. இதேபோல விராலிமலையில் முத்து நகா், சிதம்பரம் காா்டன், செக்போஸ்ட், அருண்காா்டன், தெற்குத் தெரு, புதுகை சாலை, காட்டுப்பட்டி, அருணகிரிநாதா் நகா், தேரடித் தெரு, தேரடி கிழக்கு, அய்யப்பா நகா், கிருஷ்ணா நகா், ரத்னா கோல்டன் சிட்டி, எம்ஜிஆா் நகா், குமரன் நகா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகத்தின் விராலிமலை உதவி செயற்பொறியாளா் ஜெ.ஜேம்ஸ் அலெக்சாண்டா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருப்புறம்பயத்தில் ஆக.4-ல் மின்தடை
தா. பேட்டை பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை
புத்தாநத்தம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை
கொப்பம்பட்டி, து. ரெங்கநாதபுரம், பகுதிகளில் நாளை மின்தடை
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


