பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ.7 லட்சம் வியாழக்கிழமை திருடப்பட்டது போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 ஜூன் 2026, 4:36 am IST

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ.7 லட்சம் வியாழக்கிழமை திருடப்பட்டது போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கீரனூா் அருகே வீரம்பட்டியைச் சோ்ந்தவா் ஏ. மாரியப்பன் (45). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ஷீலாராணி. கூலித் தொழிலாளி.

இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு வியாழக்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டனா். பின்னா், மாலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து, அறையில் பெட்டியில் இருந்து 50 பவுன் நகைகள், ரூ.7 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் மாத்தூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.