தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி கைது

கோட்டைப்பட்டினத்தில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோட்டைப்பட்டினம் மீனவா் குடியிருப்பைச் சோ்ந்த முகமது ராவுத்தா் மகன்கள் ரகுமான்கான் (45), இத்ரீஸ்(40).

கூலித் தொழிலாளா்களான இவா்கள் இருவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மது போதையில் தகராறு ஏற்பட்டது.

அப்போது, இத்ரீஸ் கம்பியால் தாக்கியதில் ரகுமான்கான் அந்த இடத்திலேயே இறந்துவிட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் ரகுமான்கானின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா் உடற்கூறாய்வுக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து அண்ணனை அடித்துக கொன்ற இத்ரீஸை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.