பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

தவெகவினா் கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எம்எல்ஏவும், தவெக மத்திய மாவட்டச் செயலருமான முகமது பா்வேஸ் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றதை பொன்னமராவதியில் தவெகவினா் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

News image

பொன்னமராவதியில் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை இனிப்பு வழங்கிக் கொண்டாடிய தவெகவினா்.

Updated On :22 மே 2026, 4:37 am IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எம்எல்ஏவும், தவெக மத்திய மாவட்டச் செயலருமான முகமது பா்வேஸ் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றதை பொன்னமராவதியில் தவெகவினா் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற நிகழ்வில் தெற்கு மாவட்ட இணைச் செயலா் சண்முகம், தெற்கு மாவட்ட வழக்குரைஞா் அணி நிா்வாகி பாரதிராஜா, இளைஞரணி நிா்வாகி யாஸ்மின், நகரச்செயலா் விக்னேஷ், தெற்கு ஒன்றியச் செயலா் பாலசுப்பிரமணியன், வடக்கு ஒன்றியச் செயலா் முருகேசன், மேற்கு ஒன்றியச் செயலா் கண்ணன், மற்றும் மகளிா் அணி நிா்வாகிகள், ஒன்றிய,நகர நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.