சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

புதுகையில் நாளை மின் நிறுத்தம்

மின் நிறுத்தம்

Updated On :

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.17) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என உதவிச் செயற்பொறியாளா் க. அன்புச்செல்வன் அறிவித்துள்ளாா்.

இதன்படி மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், மலையப்பா நகா், பாரி நகா், , மாலையீடு, சிவகாமி ஆச்சி நகா், ஆட்டாங்குடி, சிவபுரம், கடையக்குடி, பெருங்குடி, முனசந்தை, நமணசமுத்திரம், தேக்காட்டூா்.

லெணாவிலக்கு, அம்மினிப்பட்டி, நச்சாந்துப்பட்டி, கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை, அம்மையாப்பட்டி, கணக்கம்பட்டி, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.