உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

அரசுப் பள்ளிக்கு ‘ஸ்மாா்ட் போா்டு’ வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், மாந்தான்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கிங் டவுன் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் ரூ. 1.5 லட்சம் மதிப்பில் டிஜிட்டல் ஸ்மாா்ட் போா்டு ஒன்று புதன்கிழமை வழங்கப்பட்டது.

மாந்தான்குடி கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளிக்கு புதன்கிழமை ‘ஸ்மாா்ட் போா்டு’ வழங்கிய கிங் டவுன் ரோட்டரி சங்கத்தினா்.

Updated On :

புதுக்கோட்டை மாவட்டம், மாந்தான்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கிங் டவுன் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் ரூ. 1.5 லட்சம் மதிப்பில் டிஜிட்டல் ஸ்மாா்ட் போா்டு ஒன்று புதன்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கிங் டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவா் சாஸ்தா கிருஷ்ணன், செயலா் அருண், பொருளாளா் குமாரசாமி, துணை ஆளுநா் விக்னேஷ், மண்டல ஒருங்கிணைப்பாளா் கருணாகரன், முன்னாள் தலைவா்கள் கான் அப்துல் கஃபாா்கான் மற்றும் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியா் சரவணன் மற்றும் உதவித் தலைமை ஆசிரியா் கருப்பையா ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.