புனல்குளம் பகுதியில் நாளை மின்தடை
மின்தடை - கோப்புப் படம்
கந்தா்வகோட்டை ஒன்றியம், புனல்குளம் தொகுப்பு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செப். 25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) புனல்குளம், தெத்துவாசல்பட்டி, மஞ்சப்பேட்டை, தச்சன்குறிச்சி, விராலிப்பட்டி, நத்தம் மாடிப்பட்டி, சோழகம் பட்டி, நொடியூா், சமுத்திரப்பட்டி, கொத்தம்பட்டி, கடவராயன்பட்டி, முதுகுளம், புதுநகா், குளத்தூா், நாயக்கன்பட்டி, நடுப்பட்டி, சேவியா் குடிகாடு, ஆத்தங்கரைப்பட்டி, கீரத்தூா், பருக்கைவிடுதி, முக்கப்புடையான்பள்ளம், தீடிா் காலனி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என புனல்குளம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சூ. வில்சன் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




