உணவு வணிகர்கள் உரிமம் பெற நாளை சிறப்பு முகாம்
புதுக்கோட்டையில் உணவு வணிகர்கள் உரிமம், சான்றிதழ் பெற வெள்ளிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.


புதுக்கோட்டையில் உணவு வணிகர்கள் உரிமம், சான்றிதழ் பெற வெள்ளிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை வர்த்தகக் கழக வெள்ளி விழா அரங்கில் வெள்ளிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதில், மாவட்டத்தில் உணவகங்கள், உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் தங்களின் புகைப்படம், அடையாள ஆவணங்களை எடுத்துச் சென்று விண்ணப்பிக்கலாம்.
ரூ. 12 லட்சத்திற்கும் கீழ் வணிகம் செய்வோர் பதிவுச்சான்றிதழ் பெற ரூ.100-ம், ரூ.12 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்வோர் ரூ. 2000 செலுத்தியும் உரிமம் பெறலாம். மாவட்ட நியமன அலுவலர் ஆர். ரமேஷ்பாபு இதைத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...