தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை கிராமத்தில் அருள்பாலித்து வரும் தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதர் கோயிலில் உள்ள இரட்டை பைரவருக்கு பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை அஷ்டமிபூஜை நடைபெற்றது.
இதையொட்டி இரட்டை பைரவர்களுக்கு எண்ணெய், பால், தேன், இளநீர்,சந்தனம்,பழரசம், பன்னீர் உள்ளிட்ட மங்கள பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, தூப,தீப,நெய்வேத்ய வழிபாடுகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மிளகு முடிச்சு தீபமேற்றி வழிபட்டனர். அப்பர் சேவாலயம் பரமசிவம்,வி.பி.கே. மூர்த்தி,பி.எஸ்.என்.எல். பாலசுந்தரம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

