கும்பகோணத்தில் இருசக்கர வாகனம் மோதி நடந்து சென்ற முதியவர் உயிரிழந்தார்.
கும்பகோணத்தை அடுத்த மாடாகுடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் பக்கிரி மகன் பாவாடை (70). இவர் சனிக்கிழமை தனது வீட்டின் அருகிலுள்ள கடைக்குச் சென்று விட்டு சாலையை கடந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். அப்பகுதியினரால் மீட்கப்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சனிக்கிழமை இரவு இறந்தார்.பட்டீஸ்வரர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!

புனேவில் பயங்கரம்! 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!

உத்தமபாளையம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி பலி!

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

