தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

இந்திய கம்யூ.  ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டையில்    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

பட்டுக்கோட்டையில்    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை பட்டுக்கோட்டை  அறந்தாங்கி முக்கம் அருகில் உள்ள காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்  மாநிலக் குழு உறுப்பினர்  சி. பக்கிரிசாமி கண்டன உரையாற்றினார்.  இந்திய கம்யூ.  நகரச் செயலர்   எம்.எம். சுதாகர் ரோஜா ராஜசேகர், தி.மு.க. மாநிலப் பேச்சாளர்  ந. மணிமுத்து, கரம்பயம், அ. கலியபெருமாள், பழஞ்சூர்  வீ.மா.வீரப்பன், அதிராம்பட்டிணம் என்.காளிதாஸ், வெண்டா  கோட்டை ஏ.ஜான்  போஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.