ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காய்கறிகள் சாகுபடி பரவலாக்கம் குறித்த விழிப்புணர்வு முகாம்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள அய்யாசாமிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு நீர்வளத் திட்டத்தின் கீழ் காவிரி பாசனப் பகுதிகளில் துல்லியப்

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:54 am

DIN

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள அய்யாசாமிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு நீர்வளத் திட்டத்தின் கீழ் காவிரி பாசனப் பகுதிகளில் துல்லியப் பண்ணையம் முறையில் காய்கறிகள் சாகுபடி பரவலாக்கம் மற்றும் விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக நீர் நுட்ப மையம், காட்டுத்தோட்டம் மண் மற்றும் நீர் மேலாண்மை ஆய்வு நிலையம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் நீர் நுட்ப மையத் தலைவர் எஸ்பி. ராமநாதன் காவிரி பாசனப் பகுதிகளில் துல்லியப் பண்ணைய முறையில் காய்கறிகள் பரவலாக்கம் திட்டத்தைப் பற்றிப் பேசினார். 
மேலும், விவசாயிகளிடம் இத்திட்டத்தைப் பற்றிய சந்தேகங்களை எடுத்துக் கூறினார்.
மண் மற்றும் நீர் மேலாண்மை ஆய்வு நிலைய உதவிப் பேராசிரியர் மா. நாகராஜன், முதுநிலை ஆராய்ச்சியாளர் தீ. அகிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.