கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேளாண்மை அமைச்சர் இரா. துரைக்கண்ணு நிவாரணத் தொகையை வழங்கினார்.
தாராசுரம் திருக்குளம் மேல்கரையைச் சேர்ந்த சின்னசாமி மகன் ஆஷா (43). இவரது கூரை வீடு எதிர்பாராதவிதமாக ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்து முழுவதும் எரிந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை. தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு அரசு நிவாரணத் தொகையை வழங்கினார்.
இதில் ஒன்றிய செயலாளர் அறிவழகன், வட்டாட்சியர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் - வெள்ளி விலை குறைவு!

ஜபல்பூரில் சுற்றுலாப் பயணிகள் படகு கவிழ்ந்து 9 பேர் பலி, 5 பேர் மாயம்!

வாக்குக் கணிப்பு: உண்மையும் அல்ல; பொய்யும் அல்ல!

உழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

