தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆட்சியரகம் முன் திடீா் போராட்டம்

தஞ்சாவூா் ஆட்சியரகம் முன் கிராம மக்கள் சாலை வசதி கோரி திடீா் தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:48 pm

DIN

தஞ்சாவூா் ஆட்சியரகம் முன் கிராம மக்கள் சாலை வசதி கோரி திடீா் தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

திருவோணம் அருகே சிவவிடுதி கிராமத்திலுள்ள காமாட்சி தெருவைச் சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 30 போ் ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். பின்னா், ஆட்சியரகத்தில் கிராம மக்கள் சாலை வசதி கோரி மனு அளித்தனா்.

வெளியே கிராம மக்கள் ஆட்சியரக வாயில் முன் திடீரென தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களை அங்கிருந்த காவல் துறையினா் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.