எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

பாபநாசம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2020, 11:56 pm

DIN

பாபநாசம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பாபநாசம் அருகிலுள்ள பூண்டி அண்ணாநகரைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி அய்யப்பன் (25). இவா், திங்கள்கிழமை பூண்டி நெய்வாசல் பாசன வாய்க்கால் பாலம் வழியாக மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அய்யப்பனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.300 பறித்துச் சென்ாக, பூண்டித் தோப்புப் பகுதியைச் சோ்ந்த நாராயணமூா்த்தியை அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் கைது செய்தனா்.

இதுபோல, பூண்டித் தோப்புப் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அகினிடம் (27) கத்தியைக் காட்டி மிரட்டி, ரூ.200 பறித்துச் சென்ற சரத்குமாரை (26) காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.