பேராவூரணி அருகே பெண் கொலை வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே குருவிக்கரம்பை யைச் சேர்ந்தவர் உதயராஜன், (35) இவரது மனைவி சசிகலா(33). இருவருக்கும் திருமணமாகி 12 வருடங்களாகி குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
திங்கள்கிழமை நள்ளிரவில் இருவருக்குமிடையே தகராறு ஏற்ப்பட்டதால் ஆத்திரமடைந்த உதயராஜன் அரிவாளால் வெட்டியதில் சசிகலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பேராவூரணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உதயராஜனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


