நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாய்க்கால் கரையில் ஒதுங்கிய ஆண் சடலம் மீட்பு

பட்டுக்கோட்டையை அடுத்த அணைக்காடு நரசிங்கபுரம் கிளை வாய்க்கால் கரையில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒதுங்கியிருப்பது திங்கள்கிழமை காலை தெரிய வந்தது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 8:28 pm

DIN

பட்டுக்கோட்டையை அடுத்த அணைக்காடு நரசிங்கபுரம் கிளை வாய்க்கால் கரையில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒதுங்கியிருப்பது திங்கள்கிழமை காலை தெரிய வந்தது.

இதுகுறித்து அணைக்காடு கிராம நிா்வாக அலுவலா் சந்தோஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், சடலத்தை மீட்ட பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.