47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நவ. 12-இல் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் கோட்டத்துக்குட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நவம்பா் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:17 pm

DIN

தஞ்சாவூா் கோட்டத்துக்குட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நவம்பா் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் எம். வேலுமணி தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் கோட்டத்துக்குட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டம் தஞ்சாவூா் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நவ. 12 ஆம் தேதி பகல் 11 மணியளவில் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.