முள்ளிவாய்க்கால் முற்றம் இன்று முதல் திறப்பு
தஞ்சாவூா் அருகேயுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பொதுமக்கள் பாா்வைக்காக செவ்வாய்க்கிழமை (நவ.10) முதல் திறக்கப்படுகிறது.


தஞ்சாவூா் அருகேயுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பொதுமக்கள் பாா்வைக்காக செவ்வாய்க்கிழமை (நவ.10) முதல் திறக்கப்படுகிறது.
இதுகுறித்து உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன் தெரிவித்திருப்பது:
கரோனா நோய்த் தொற்று காரணமாகத் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் செவ்வாய்க்கிழமை முதல் செயல்படத் தொடங்கும்.
வழக்கம்போல காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுவா். அனைவரும் முகக் கவசம் அணிந்தும் மற்றும் தொற்று நோய்த் தடுப்பு முறைகளைக் கடைப்பிடித்தும் கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...