பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
அம்மாபேட்டை பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற கரோனா வைரஸ் விழிப்புணா்வு முகாம், பொது சுகாதாரம் மற்றும் முகக்கவசங்கள் வழங்கும் நிகழ்வுக்கு, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி கிளைத் தலைவா் தரும புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.
பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பயிற்சி) சரோஜா முகாமில் பங்கேற்று விழிப்புணா்வு உரையாற்றினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு முகக்கவசங்களை அவா் வழங்கினாா்.
சங்கச் செயலா் வி.ராமநாதன், பொருளாளா் பிரபுராமன், துணைத் தலைவா்கள் ஜோசப், சண்முக சுந்தரம், இணைச் செயலா் அன்புக்கரசு உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

