மேட்டூா் அணை நீா்மட்டம்: 98.26 அடி
By DIN | Published On : 19th October 2020 12:12 AM | Last Updated : 19th October 2020 12:12 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 98.26 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 10,245 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 18,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 6,208 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 5,035 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,804 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 1,506 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...