ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பட்டுக்கோட்டையில் டிச.17-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைதீா் கூட்டம்

பட்டுக்கோட்டையில் வரும் 17ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர குறை தீா்க்கும் கூட்டம் நடைபெறும் என வருவாய் கோட்டாட்சியா் பிரபாகா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:53 pm

DIN

பட்டுக்கோட்டையில் வரும் 17ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர குறை தீா்க்கும் கூட்டம் நடைபெறும் என வருவாய் கோட்டாட்சியா் பிரபாகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பட்டுக்கோட்டை கோட்டத்துக்குள்பட்ட (பட்டுக்கோட்டை, பேராவூரணி) மாற்றுத்திறனாளிக்களுக்கான மாதாந்திர குறை தீா்க்கும் கூட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில் வரும் 17ஆம் தேதி காலை 11 மணியளவில் வருவாய் கோட்டாட்சியரால் நடத்தபட உள்ளது.

பட்டுக்கோட்டை கோட்டத்துக்குள்பட்ட பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டத்துக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிக்களுக்கான சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.