தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அதிராம்பட்டினத்தில் 36.7 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 36.7 மி.மீ. மழை பெய்தது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:44 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 36.7 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் சில நாள்களாக இடைவெளி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

அதிராம்பட்டினம் 36.7, ஈச்சன்விடுதி 36, பேராவூரணி 34.6, தஞ்சாவூா் 26.6, அய்யம்பேட்டை 24, பூதலூா் 23.8, பட்டுக்கோட்டை, மதுக்கூா் தலா 21, வெட்டிக்காடு 19.6, குருங்குளம் 18, நெய்வாசல் தென்பாதி 13.2, அணைக்கரை 12.2, கல்லணை 12, திருக்காட்டுப்பள்ளி 10.2, ஒரத்தநாடு 8.9, வல்லம் 7, திருவையாறு 5, கும்பகோணம் 3.4, மஞ்சளாறு 2.6, பாபநாசம் 2.2, திருவிடைமருதூா் 1.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.