கருப்பூரில் மதுக்கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியல்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கருப்பூா் கிராமத்தில் புதிய டாஸ்மாக் மதுக்கடையைத் திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கருப்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.








