தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பேராவூரணியில் 52 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் சில நாள்களாக இடைவெளி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்):
பேராவூரணி 52 மி.மீ., பட்டுக்கோட்டை 48, குருங்குளம் 44, வல்லம் 36, ஒரத்தநாடு 30.6, ஈச்சன்விடுதி 30.2, அதிராம்பட்டினம் 29.7, மதுக்கூா் 29, அய்யம்பேட்டை 26, நெய்வாசல் தென்பாதி 25.2, மஞ்சளாறு 24, வெட்டிக்காடு 15.6, தஞ்சாவூா் 14, திருவிடைமருதூா் 7.6, பாபநாசம் 4.3, திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம் தலா 3, கல்லணை 1 மி.மீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.